தெளிதரு கலைபையில் பல மாணவர் சேர்
சரஸ்வதி வித்தியாலயமே
சரஸ்வதி மத்தியகல்லூரியின் தீபம்
மலைக்கே உன் மணிமகுடம்
நினதுயர் கலைமுறை நிதம் நிதம் பெற்றோம்
நினதருள் யாமினி மறவோம்
நீயே நித்திய தாதா நினதே எங்களின் உயர்வு
நினதடியே துதிப்போமே
நினதருள் மிகுமொழி நமதே பொருளாம்
நீ தரும் ஞானமே கீதம்
ஜயகோ ஜயகோ ஜயகோ
ஜய ஜய ஜய ஜயகோ – நீ தரும் ஞானமே கீதம்
அறிவுடன் ஆற்றல் பண்பினை வாழவில்
தழுவும் வாழ்வினை நீ தந்தாய்
பூமியில் நீ பெறும் ஏற்றம் மாணவர்க்கென்றும்
தந்திடும் வாழ்வே
நாளும் பொழுதும் நீயே வளர்ந்தே
உயர்ந்திட வேண்டி இறைவன்
பாத மலர் தொழுவோம்.- நினதருள் ஜயகோ…………
கலைமகள் வித்தியாலயம் நிதம் வாழ்க
கலைகள் நிறையகம் வாழ்க
அருளுரை ஆசிரியர் குழு வாழ்க
பண்புறு மாணவர் வாழ்க
கலைமகளே அருள் தாயே
எம் நிலையினை உயர வைப்பாயே
நினதடியே துதிப்போம்
நினதருள் மிகுமொழி நமதே பொருளாம்
நீ தரும் ஞானமே கீதம்
ஜயகோ ஜயகோ ஜயகோ
ஜய ஜய ஜய ஜயகோ – நீ தரும் ஞானமே கீதம்
தெளிதரு கலைபையில் பல மாணவர் சேர்
சரஸ்வதி வித்தியாலயமே
சரஸ்வதி மத்தியகல்லூரியின் தீபம்
மலைக்கே உன் மணிமகுடம்
நினதுயர் கலைமுறை நிதம் நிதம் பெற்றோம்
நினதருள் யாமினி மறவோம்
நீயே நித்திய தாதா நினதே எங்களின் உயர்வு
நினதடியே துதிப்போமே
நினதருள் மிகுமொழி நமதே பொருளாம்
நீ தரும் ஞானமே கீதம்
ஜயகோ ஜயகோ ஜயகோ
ஜய ஜய ஜய ஜயகோ – நீ தரும் ஞானமே கீதம்
அறிவுடன் ஆற்றல் பண்பினை வாழவில்
தழுவும் வாழ்வினை நீ தந்தாய்
பூமியில் நீ பெறும் ஏற்றம் மாணவர்க்கென்றும்
தந்திடும் வாழ்வே
நாளும் பொழுதும் நீயே வளர்ந்தே
உயர்ந்திட வேண்டி இறைவன்
பாத மலர் தொழுவோம்.- நினதருள் ஜயகோ…………
கலைமகள் வித்தியாலயம் நிதம் வாழ்க
கலைகள் நிறையகம் வாழ்க
அருளுரை ஆசிரியர் குழு வாழ்க
பண்புறு மாணவர் வாழ்க
கலைமகளே அருள் தாயே
எம் நிலையினை உயர வைப்பாயே
நினதடியே துதிப்போம்
நினதருள் மிகுமொழி நமதே பொருளாம்
நீ தரும் ஞானமே கீதம்
ஜயகோ ஜயகோ ஜயகோ
ஜய ஜய ஜய ஜயகோ – நீ தரும் ஞானமே கீதம்.
PROUD TO BE A SARASWATHIYANS
